Senthamil.Org

தாவணவ்

தேவாரம்

தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறுங் 
கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய் 
தீவணம் மலர்மிசைத் திசைமுகனும் மாலும்நின் 
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.
தாவணவ் எனத்தொடங்கும் தேவாரம்