Senthamil.Org

தாழ்வெனுந்

தேவாரம்

தாழ்வெனுந் தன்மை விட்டுத் 
தனத்தையே மனத்தில் வைத்து 
வாழ்வதே கருதித் தொண்டர் 
மறுமைக்கொன் றீய கில்லார் 
ஆழ்குழிப் பட்ட போது 
வலக்கணில் ஒருவர்க் காவர் 
யாழ்முயன் றிருக்கும் ஆரூர் 
அப்பனே அஞ்சி னேனே.
தாழ்வெனுந் எனத்தொடங்கும் தேவாரம்