Senthamil.Org

தாழ்ந்த

தேவாரம்

தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல் 
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் 
பாய்ந்தகங் கையொடு படவரவம் 
ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.
தாழ்ந்த எனத்தொடங்கும் தேவாரம்