Senthamil.Org

தாழ்குழல்

தேவாரம்

தாழ்குழல் இன்சொல் நல்லார் 
தங்களைத் தஞ்ச மென்று 
ஏழையே னாகி நாளும் 
என்செய்கேன் எந்தை பெம்மான் 
வாழ்வதேல் அரிது போலும் 
வைகலும் ஐவர் வந்து 
ஆழ்குழிப் படுத்த வாற்றேன் 
ஆரூர்மூ லட்ட னீரே.
தாழ்குழல் எனத்தொடங்கும் தேவாரம்