Senthamil.Org

தாளுடைச்

தேவாரம்

தாளுடைச் செங்க மலத் 
தடங்கொள்சே வடியர் போலும் 
நாளுடைக் காலன் வீழ 
உதைசெய்த நம்பர் போலுங் 
கோளுடைப் பிறவி தீர்ப்பார் 
குளிர்பொழிற் பழனை மேய 
ஆளுடை யண்ணல் போலும் 
ஆலங்காட் டடிக ளாரே.
தாளுடைச் எனத்தொடங்கும் தேவாரம்