Senthamil.Org

தாறிடுபெண்ணைத்

தேவாரம்

தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் 
சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் 
ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர் 
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
தாறிடுபெண்ணைத் எனத்தொடங்கும் தேவாரம்