Senthamil.Org

தார்கொள்கொன்றைக்

தேவாரம்

தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி 
சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து 
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார் 
கார்கொள்சோலைக் கானுர்மேய கறைக்கண்டத்தாரே.
தார்கொள்கொன்றைக் எனத்தொடங்கும் தேவாரம்