Senthamil.Org

தாருந்தண்

தேவாரம்

தாருந்தண் கொன்றையுங் கூவி ளந்தனி மத்தமும் 
ஆரும் அளவறி யாத ஆதியும் அந்தமும் 
ஊருமொன் றில்லை உலகெ லாமுகப் பார்தொழப் 
பேருமோ ராயிரம் என்ப ராலெம் பிரானுக்கே.
தாருந்தண் எனத்தொடங்கும் தேவாரம்