Senthamil.Org

தாரினார்விரி

தேவாரம்

தாரினார்விரி கொன்றை யாய்மதி 
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல 
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னுட் 
சீரினால்வழி பாடொழி யாததோர் 
செம்மையாலழ காயசிற் றம்பலம் 
ஏரினாலமர்ந் தாயுனசீரடி யேத்துதுமே.
தாரினார்விரி எனத்தொடங்கும் தேவாரம்