Senthamil.Org

தாரித்

தேவாரம்

தாரித் திரந்தவி ராவடி 
யார்தடு மாற்றமென்னும் 
மூரித் திரைப்பௌவ நீக்குகண் 
டாய்முன்னை நாளொருகால் 
வேரித்தண் புஜஞ்சுடர் ஐங்கணை 
வேள்வெந்து வீழச்செந்தீப் 
பாரித்த கண்ணுடை யாயெம்மை 
யாளும் பசுபதியே.
தாரித் துள்ளித் தடமல ரெட்டினாற் 
பாரித் தேத்தவல் லார்வினை பாற்றுவார் 
மூரித் தெண்டிரை பாய்கெடி லக்கரை 
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.
தாரித் எனத்தொடங்கும் தேவாரம்