Senthamil.Org

தாரார்கொன்றை

தேவாரம்

தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் 
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம் 
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற் 
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.
தாரார்கொன்றை எனத்தொடங்கும் தேவாரம்