Senthamil.Org

தாரமாய

தேவாரம்

தாரமாய மாதராள் தானோர்பாக மாயினான் 
ஈரமாய புன்சடை யேற்றதிங்கள் சூடினான் 
ஆரமாய மார்புடை யானைக்காவில் அண்ணலை 
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே.
தாரமாய எனத்தொடங்கும் தேவாரம்