Senthamil.Org

தார

தேவாரம்

தார மாகிய பொன்னித் 
 தண்டுறை ஆடி விழுத்தும் 
நீரில் நின்றடி போற்றி 
 நின்மலா கொள்ளென ஆங்கே 
ஆரங் கொண்டவெம் மானைக் 
 காவுடை ஆதியை நாளும் 
ஈரம் உள்ளவர் நாளும் 
 எம்மையும் ஆளுடை யாரே.
தார எனத்தொடங்கும் தேவாரம்