Senthamil.Org

தாயுநீயே

தேவாரம்

தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன் 
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம் 
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார் 
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
தாயுநீயே எனத்தொடங்கும் தேவாரம்