Senthamil.Org

தாயு

தேவாரம்

தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப் 
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை 
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய 
நாய னாரென நம்வினை நாசமே.
தாயு எனத்தொடங்கும் தேவாரம்