Senthamil.Org

தாயி

தேவாரம்

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் 
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் 
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய 
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
தாயி எனத்தொடங்கும் தேவாரம்