Senthamil.Org

தாயானே

தேவாரம்

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
தாயானே எனத்தொடங்கும் தேவாரம்