Senthamil.Org

தாயவன்

தேவாரம்

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத் 
தூயவன் தூமதி சூடியெல்லாம் 
ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ் 
சேயவன் உறைவிடந் திருவல்லமே.
தாயவன் எனத்தொடங்கும் தேவாரம்