Senthamil.Org

தாயவ

தேவாரம்

தாயவ ளாய்த்தந்தை யாகிச் 
சாதல் பிறத்தலின்றிப் 
போயக லாமைத்தன் பொன்னடிக் 
கென்னைப் பொருந்தவைத்த 
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் 
வைத்தெனை ஆளுங்கொண்ட 
நாயக னார்க்கிட மாவது 
நந்திரு நாவலூரே.
தாயவ எனத்தொடங்கும் தேவாரம்