Senthamil.Org

தாயத்

தேவாரம்

தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம் 
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் 
காயத் தேயுளன் கானுர் முளையினை 
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.
தாயத் எனத்தொடங்கும் தேவாரம்