Senthamil.Org

தாமலார்

தேவாரம்

தாமலார் போலவே தக்கனார் வேள்வியை 
ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக் 
காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல் 
சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே.
தாமலார் எனத்தொடங்கும் தேவாரம்