Senthamil.Org

தாமரை

தேவாரம்

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக் 
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார் 
புஜமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல 
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.
தாமரை எனத்தொடங்கும் தேவாரம்