Senthamil.Org

தானெனை

தேவாரம்

தானெனை முன்படைத் தானத 
 றிந்துதன் பொன்னடிக்கே 
நானென பாடலந் தோநாயி 
 னேனைப் பொருட்படுத்து 
வானெனை வந்தெதிர் கொள்ளமத் 
 தயானை அருள்புரிந்து 
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் 
 தான்மலை உத்தமனே.
தானெனை எனத்தொடங்கும் தேவாரம்