Senthamil.Org

தானத்தைச்

தேவாரம்

தானத்தைச் செய்து வாழ்வான் 
சலத்துளே அழுந்து கின்றீர் 
வானத்தை வணங்க வேண்டில் 
வம்மின்கள் வல்லீ ராகில் 
ஞானத்தை விளக்கை ஏற்றி 
நாடியுள் விரவ வல்லார் 
ஊனத்தை ஒழிப்பர் போலும் 
ஒற்றியூ ருடைய கோவே.
தானத்தைச் எனத்தொடங்கும் தேவாரம்