Senthamil.Org

தானகங்

தேவாரம்

தானகங் காடரங் காக 
வுடையது தன்னடைந்தார் 
ஊனக நாறு முடைதலை 
யிற்பலி கொள்வதுந்தான் 
தேனக நாறுந் திருவொற்றி 
யூருறை வாரவர்தாந் 
தானக மேவந்து போனகம் 
வேண்டி உழிதர்வரே.
தானகங் எனத்தொடங்கும் தேவாரம்