Senthamil.Org

தான

தேவாரம்

தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.
தான எனத்தொடங்கும் தேவாரம்