Senthamil.Org

தாதார்கொன்றை

தேவாரம்

தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் 
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும் 
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த 
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.
தாதார்கொன்றை எனத்தொடங்கும் தேவாரம்