Senthamil.Org

தாதார்

தேவாரம்

தாதார் கொன்றை தயங்கு முடியுடை 
நாதா என்று நலம்புகழ்ந் 
தோதா தாருள ரோதிரு வோத்தூர் 
ஆதீ ரேயருள் நல்குமே.
தாதார் எனத்தொடங்கும் தேவாரம்