Senthamil.Org

தாதலர்

தேவாரம்

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி 
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம் 
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த 
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.
தாதலர் எனத்தொடங்கும் தேவாரம்