Senthamil.Org

தாணுதல்செய்திறை

தேவாரம்

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் 
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் 
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப் 
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தாணுதல்செய்திறை எனத்தொடங்கும் தேவாரம்