Senthamil.Org

தாட

தேவாரம்

தாட வுடுக்கையன் தாமரைப்புஜஞ் சேவடியன் 
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான் 
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை 
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
தாட எனத்தொடங்கும் தேவாரம்