Senthamil.Org

தாங்கோல

தேவாரம்

தாங்கோல வெள்ளெலும்பு புஜண்டுதம் ஏறேறிப் 
பாங்கான வுஜர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார் 
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில் 
புஜங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.
தாங்கோல எனத்தொடங்கும் தேவாரம்