Senthamil.Org

தாங்கூர்

தேவாரம்

தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே 
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே 
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே 
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.
தாங்கூர் எனத்தொடங்கும் தேவாரம்