Senthamil.Org

தாங்கருங்

தேவாரம்

தாங்கருங் காலந் தவிரவந் திருவர் தம்மொடுங் கூடினா ரங்கம் 
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம் பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்புஜங் கமுகு தெங்கிளங் கொடிமா செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபுஜ மகிழால் வெயில்புகா வீழி மிழலையா னெனவினை கெடுமே.
தாங்கருங் எனத்தொடங்கும் தேவாரம்