Senthamil.Org

தாக்கின

தேவாரம்

தாக்கின வாசல மேவினை 
காட்டியுந் தண்டித்தநோய் 
நீக்கின வாநெடு நீரினின் 
றேற நினைந்தருளி 
ஆக்கின வாறடி யேனைஐ 
யாறன் அடிமைக்களே 
நோக்கின வாதொண்ட னேனைத்தன் 
பொன்னடிக் கீழெனையே.
தாக்கின எனத்தொடங்கும் தேவாரம்