Senthamil.Org

தவ்வலி

தேவாரம்

தவ்வலி யொன்ற னாகித் 
தனதொரு பெருமை யாலே 
மெய்வ்வலி யுடைய னென்று 
மிகப்பெருந் தேரை யூர்ந்து 
செவ்வலி கூர்வி ழியாற் 
சிரமத்தான் எடுக்குற் றானை 
அவ்வலி தீர்க்க வல்லார் 
அவளிவ ணல்லூ ராரே.
தவ்வலி எனத்தொடங்கும் தேவாரம்