Senthamil.Org

தவர்கொண்

தேவாரம்

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.
தவர்கொண் எனத்தொடங்கும் தேவாரம்