Senthamil.Org

தவந்தான்

தேவாரம்

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
தவந்தான் எனத்தொடங்கும் தேவாரம்