Senthamil.Org

தவந்த

தேவாரம்

தவந்த என்புந் தவளப் பொடியுமே 
உவந்த மேனியி னானுறை யும்மிடஞ் 
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும் 
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.
தவந்த எனத்தொடங்கும் தேவாரம்