Senthamil.Org

தழையார்வட

தேவாரம்

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன் 
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் 
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண் 
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.
தழையார்வட எனத்தொடங்கும் தேவாரம்