Senthamil.Org

தழைமயி

தேவாரம்

தழைமயி லேறவன் தாதையோதான் 
மழைபொதி சடையவன் மன்னுகாதிற் 
குழையது விலங்கிய கோலமார்பின் 
இழையவன் இராமன தீச்சுரமே.
தழைமயி எனத்தொடங்கும் தேவாரம்