Senthamil.Org

தழைத்ததோர்

தேவாரம்

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் 
தாபர மணலாற் கூப்பி 
அழைத்தங்கே ஆவின் பாலைக் 
கறந்துகொண் டாட்டக் கண்டு 
பிழைத்ததன் றாதை தாளைப் 
பெருங்கொடு மழுவால் வீசக் 
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 
குறுக்கைவீ ரட்ட னாரே.
தழைத்ததோர் எனத்தொடங்கும் தேவாரம்