Senthamil.Org

தழைகொள்சந்தும்

தேவாரம்

தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின் 
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை 
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் 
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.
தழைகொள்சந்தும் எனத்தொடங்கும் தேவாரம்