Senthamil.Org

தழுக்கொள்

தேவாரம்

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் 
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் 
குழுக்கொள் புஜதப் படையான் கோலக்கா 
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.
தழுக்கொள் எனத்தொடங்கும் தேவாரம்