Senthamil.Org

தழல்தா

தேவாரம்

தழல்தா மரையான் வையந்தா யவனுங்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
தழல்தா எனத்தொடங்கும் தேவாரம்