Senthamil.Org

தழல்சேர்தரு

தேவாரம்

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (மூ)முடிய 
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் 
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை 
முழவோடிசை (மூமூ)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே. 
(மூ) முடியர் என்றும் பாடம். 
(மூமூ) நடமுன் செயும் என்றும் பாடம்.
தழல்சேர்தரு எனத்தொடங்கும் தேவாரம்