Senthamil.Org

தழலும்

தேவாரம்

தழலும் மேனியன் தையலோர் பாகம மர்ந்தவன் 
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதிசோற் றுத்துறை 
கழலுங் கோவை யுடையவன் காதலிக் கும்மிடம் 
பழனம் பாம்பணி பாம்புரந் தஞ்சைதஞ் சாக்கையே.
தழலும் எனத்தொடங்கும் தேவாரம்