Senthamil.Org

தளிர்போல்

தேவாரம்

தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி 
எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான் 
களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த 
ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே.
தளிர்போல் எனத்தொடங்கும் தேவாரம்