Senthamil.Org

தளிர்கொள்

தேவாரம்

தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் 
பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் 
குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான் 
நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே.
தளிர்கொள் எனத்தொடங்கும் தேவாரம்