Senthamil.Org

தளிரி

தேவாரம்

தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக் 
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில் 
உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல் 
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.
தளிரி எனத்தொடங்கும் தேவாரம்